tag:blogger.com,1999:blog-18226248.post8647055855427465116..comments2023-10-04T20:06:11.970+05:30Comments on ஆதலினால்...: 143 missed callsநவீன் ப்ரகாஷ்http://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-18226248.post-51339161861138928792008-06-07T15:23:00.000+05:302008-06-07T15:23:00.000+05:30//Shwetha Robert said... Many must have experie...//Shwetha Robert said...

Many must have experienced these kinda incidents, write up is awesome,

liked this poem of yours so very much:-) //

வாருங்கள் ஸ்வேதா...:))
ஆம் பலருடைய அனுபவங்களைக் கொண்டுதான்
எழுதினேன்..:))) உங்களுக்கும் மிகவும் பிடித்ததா..??
மிகுந்த மகிழ்ச்சி !! :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-78519374996263484862008-06-02T07:50:00.000+05:302008-06-02T07:50:00.000+05:30Many must have experienced these kinda incidents, ...Many must have experienced these kinda incidents, write up is awesome,

liked this poem of yours so very much:-)Shwetha Roberthttps://www.blogger.com/profile/13779739814384884884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-22041834726339908782008-03-08T12:52:00.000+05:302008-03-08T12:52:00.000+05:30//Divya said... \\நண்பர்களுடன் இருக்கும்போதுநீ கேட...//Divya said...
\\நண்பர்களுடன் இருக்கும்போது
நீ கேட்ட ‘உம்மா’ வை நான் தரவில்லை
என கோபமாக நீ மொபைலை அணைத்துவிட்டு
சென்றுவிட்டாய் என்பதற்காக அடுத்த நாள்
முழுவதும் மொபைலில்
நான் முத்தம் கொடுத்துக்கொண்டே
இருக்க தாங்க முடியாமல்
‘போதுண்டா பேசித்தொலைக்கிறேன்
நிறுத்து ப்ளீஸ்!’ என நீ கெஞ்சலாக
கேட்ட கொஞ்சலை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா ? \\

'நாள் முழுவதும் முத்தமா?'
ஓவரு கற்பனை என்றாலும்......ரசிக்கும்படியாக உள்ளது!//

வாங்க திவ்யா :)))

ஏன் நாள் முழுதும் இருக்க முடியாதா என்ன..?? :))))))ஓவரா..?? ம்ம்ம்... :))) வருகை உவகை அளிக்கிறது... :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-87858087211933804922008-03-08T12:51:00.000+05:302008-03-08T12:51:00.000+05:30// Divya said... \\தோழிக்கு சொல்வதுபோல்உன் மொபைல் ...// Divya said...
\\தோழிக்கு சொல்வதுபோல்
உன் மொபைல் எண்ணை
உரக்கச்சொல்லியது எனக்காகத்
தானே என நான் பிறிதொருநாள்
கேட்டபோது நீ அவசரமாக முறைத்து
மறுத்துவிட்டு
அப்படி போவதற்குள்
ஆமாம் என் மெசாஜ் அனுப்பினாயே
ஞாபகம் இருக்கிறதா?\

மேசேஜ் -> typo

நல்லாயிருக்கு கவிதை!//

வாங்க திவ்யா :))

சரி செய்துவிட்டேன்.... :)))
மிக்க நன்றி....திருத்தத்திற்கும்... பாரட்டுக்கும் :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-80382162836300949532008-03-06T07:31:00.000+05:302008-03-06T07:31:00.000+05:30\\நண்பர்களுடன் இருக்கும்போதுநீ கேட்ட ‘உம்மா’ வை நா...\\நண்பர்களுடன் இருக்கும்போது
நீ கேட்ட ‘உம்மா’ வை நான் தரவில்லை
என கோபமாக நீ மொபைலை அணைத்துவிட்டு
சென்றுவிட்டாய் என்பதற்காக அடுத்த நாள்
முழுவதும் மொபைலில்
நான் முத்தம் கொடுத்துக்கொண்டே
இருக்க தாங்க முடியாமல்
‘போதுண்டா பேசித்தொலைக்கிறேன்
நிறுத்து ப்ளீஸ்!’ என நீ கெஞ்சலாக
கேட்ட கொஞ்சலை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா ? \\

'நாள் முழுவதும் முத்தமா?'
ஓவரு கற்பனை என்றாலும்......ரசிக்கும்படியாக உள்ளது!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-12442543348347636152008-03-06T07:29:00.000+05:302008-03-06T07:29:00.000+05:30\\தோழிக்கு சொல்வதுபோல்உன் மொபைல் எண்ணைஉரக்கச்சொல்ல...\\தோழிக்கு சொல்வதுபோல்
உன் மொபைல் எண்ணை
உரக்கச்சொல்லியது எனக்காகத்
தானே என நான் பிறிதொருநாள்
கேட்டபோது நீ அவசரமாக முறைத்து
மறுத்துவிட்டு
அப்படி போவதற்குள்
ஆமாம் என் மெசாஜ் அனுப்பினாயே
ஞாபகம் இருக்கிறதா?\

மேசேஜ் -> typo

நல்லாயிருக்கு கவிதை!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-81680735740286747882007-12-08T02:35:00.000+05:302007-12-08T02:35:00.000+05:30///Prince Ennares Periyar.S said... ரசித்து ரசித்த...///Prince Ennares Periyar.S said...
ரசித்து ரசித்து படித்துவிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போனால் நான் ரசித்ததற்கு அடையாளமே இல்லையே!
இன்னும் காதலிக்கவில்லை ஆயினும், காதலை கசிந்துருகி ரசிப்பவன் நான்!
வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து வாழ வேண்டும் என்பதில் பெரும் ஆசை உள்ளவன். எனது இந்த நாளையே உங்கள் கவிதைகளால் ரசிக்க வைத்ததற்கு நன்றிகள் பற்பல! //

வாருங்கள் ப்ரின்ஸ் :))))
அழகாக இருகிறது உங்கள் வாழ்க்கை ரசிப்பு :))) ஆஹா என் கவிதைகள் உங்க நாளையெ ரசிக்க வைத்தனவா?? மிக்க மகிழ்ச்சி ப்ரின்ஸ் :)))

//இயன்றால் என் மின்னஞ்சலுக்கு உங்கள் செல்பேசி எண்ணை அனுப்பிவையுங்கள். '143' அழைப்புகள் வராத நேரத்திலாவது என் பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறேன்.//
கண்டிப்பகா....அழகு வருகையும்.. தருகையும்...:)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-36019847559774509362007-10-31T16:45:00.000+05:302007-10-31T16:45:00.000+05:30//Anonymous said... \\அண்ணன் பக்கத்தில்இருந்ததால் ...//Anonymous said...
\\அண்ணன் பக்கத்தில்
இருந்ததால் தான் அப்படி
பேசவேண்டி இருந்தது மன்னிச்சுகுங்க
என நீ அனுப்பிக்கொண்டே
இருந்த மெசேஜ்
என் இன்பாக்ஸையே
நிரப்பிவிட்டது உனக்கு
தெரியுமா ?\\

முதல் தடவை மன்னிப்பு கேட்டபோவே மன்னிச்சிருந்தா, ஏன் அவ்வளவு மெசேஜ் அனுப்ப போறா?
பாவம் பொண்ணு!!//

வாங்க அனானி :)))

அட அப்படியா? பொண்ணுமேல தப்பே இல்லாத மாதிரி பேசறீங்களே !!! கொஞ்சலும் கெஞ்சலும் இருந்தாதானே வாழ்க்கை சுவாரசியமா இருக்கும் ? என்ன சொல்றீங்க? :)))))) ரொம்ப நன்றிங்க !!!:))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-32853584627659974702007-10-31T05:00:00.000+05:302007-10-31T05:00:00.000+05:30\\அண்ணன் பக்கத்தில்இருந்ததால் தான் அப்படிபேசவேண்டி...\\அண்ணன் பக்கத்தில்
இருந்ததால் தான் அப்படி
பேசவேண்டி இருந்தது மன்னிச்சுகுங்க
என நீ அனுப்பிக்கொண்டே
இருந்த மெசேஜ்
என் இன்பாக்ஸையே
நிரப்பிவிட்டது உனக்கு
தெரியுமா ?\\

முதல் தடவை மன்னிப்பு கேட்டபோவே மன்னிச்சிருந்தா, ஏன் அவ்வளவு மெசேஜ் அனுப்ப போறா?
பாவம் பொண்ணு!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-68989824308021275512007-10-22T21:43:00.000+05:302007-10-22T21:43:00.000+05:30//jagan said... hi,just read ur mutthaboomi,just g...//jagan said...
hi,just read ur mutthaboomi,just gr8//

வாங்க ஜெகன் :))
அட முத்தபூமிக்கு இங்கே விமர்சனமா? :)) மிக்க நன்றி ஜெகன் :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-59362688987208413372007-10-22T19:10:00.000+05:302007-10-22T19:10:00.000+05:30hi,just read ur mutthaboomi,just gr8hi,just read ur mutthaboomi,just gr8Unknownhttps://www.blogger.com/profile/06316910423417022918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-66513771766617629622007-05-13T19:51:00.000+05:302007-05-13T19:51:00.000+05:30// Syam said... அட்றா...அட்றா...அட்றா சக்கை....பின...// Syam said...
அட்றா...அட்றா...அட்றா சக்கை....பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க....கலக்கலா இருக்கு :-) //

வாருங்கள் ஸ்யாம் :))))
மிக நன்றி வருகைகும் கலக்கலான தருகைக்கும் :)))

//ஆமா அது என்ன கணக்கு 143 :-)//

143 கணக்கு தெரியாதா உங்களுக்கு? ஆங்கிலத்தில் I LOVE YOU வார்த்ஹ்டி எண்ணிக்கையைக் குறிக்கும் நம்பர் அது !! ;)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-50698291403146790792007-05-11T19:58:00.001+05:302007-05-11T19:58:00.001+05:30ஆமா அது என்ன கணக்கு 143 :-)ஆமா அது என்ன கணக்கு 143 :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-5986107264274600132007-05-11T19:58:00.000+05:302007-05-11T19:58:00.000+05:30அட்றா...அட்றா...அட்றா சக்கை....பின்னி பெடல் எடுத்த...அட்றா...அட்றா...அட்றா சக்கை....பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க....கலக்கலா இருக்கு :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-38926962670729551872007-05-11T07:05:00.000+05:302007-05-11T07:05:00.000+05:30//susen said... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பநல்லா இ...//susen said...
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப
நல்லா இருக்கு கவிதைகள் அனைத்தும்//

வாருங்கள் சூஸன் :))))
மிக்க்க்க்க்க நன்றி சூஸன்!!!! :)))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-61030651904440016942007-05-11T06:41:00.000+05:302007-05-11T06:41:00.000+05:30//sharmi said... Naveen unga adutha kavithaikaga n...//sharmi said...
Naveen unga adutha kavithaikaga nan aavalotu kathiruken.Eppa yengaluku kavithai virunthu thara porenga? //

வாங்க ஷர்மி :))
கூடிய விரைவில் எழுதுகிறேன். அதுவரை கொஞ்சம் பொருத்துகொள்ளுங்கள் ப்ளீஸ் !! :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-5351342059154594052007-05-09T19:33:00.000+05:302007-05-09T19:33:00.000+05:30ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பநல்லா இருக்கு கவிதைகள் ...ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப
நல்லா இருக்கு கவிதைகள் அனைத்தும்susenhttps://www.blogger.com/profile/12619706884198229728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-78665031801609782982007-04-24T16:14:00.000+05:302007-04-24T16:14:00.000+05:30Naveen unga adutha kavithaikaga nan aavalotu kathi...Naveen unga adutha kavithaikaga nan aavalotu kathiruken.Eppa yengaluku kavithai virunthu thara porenga?sharmihttps://www.blogger.com/profile/05320008501369074962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-28425037141886682912007-04-17T21:28:00.000+05:302007-04-17T21:28:00.000+05:30//surya said... romba nalla irukku ungal kavithaig...//surya said...
romba nalla irukku ungal kavithaigal
romba anupavithu yeluthina mathiri irukku
super //

வாங்க சூர்யா !! :)))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !!! நான் கவிதைகளை ரொம்ப அனுபவித்துதான் எழுதுகிறேன் சூர்யா !! ;)))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-79026044292828692652007-04-17T21:27:00.000+05:302007-04-17T21:27:00.000+05:30//இனியவள் புனிதா said... Nice....Cute....Chweet......//இனியவள் புனிதா said...
Nice....Cute....Chweet... //

வாருங்கள் புனிதா :)))
மிக்க நன்றி !! நீண்ட நாட்களாக கணோம் ??!!:)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-50774911620313324942007-04-15T21:25:00.000+05:302007-04-15T21:25:00.000+05:30romba nalla irukku ungal kavithaigalromba anupavit...romba nalla irukku ungal kavithaigal
romba anupavithu yeluthina mathiri irukku
supersuryahttps://www.blogger.com/profile/07598325788986026843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-73980644092430177142007-04-11T20:06:00.000+05:302007-04-11T20:06:00.000+05:30Nice....Cute....Chweet...Nice....Cute....Chweet...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-53890094286764267712007-04-09T22:00:00.000+05:302007-04-09T22:00:00.000+05:30//naveen enaku oru unmai therinchakanum,,,,,,,,,, ...//naveen enaku oru unmai therinchakanum,,,,,,,,,, unga kaadhali peri enna? enaku mattum sollunga pls....... kandipa anubavam illama intha madiri elutha chance illa,,,, kalakurenga,,,,,, unga kaadhali kuduthu vaithaval....
Sharmi //

வாருங்கள் ஷர்மி :)))
இப்படி ஒரு அழகான பெயர் வைத்துக்கொண்டு என் மீது என்ன இது குற்றசாட்டு??:)))))

'தீக்குள் விரல் வைத்தால் என்ன ஆகும்?' என சொல்வதற்கு பெரிய அனுபவம் தேவையில்லை தானே??;))))) என் காதலி கவிதைதான் ஷர்மி !! வேறு யாரும் இல்லை. ப்ளீஸ் நம்புங்களேன் !! ;))))

//sharmi said...
mobile illatha athmakal ethai patithal manathu enna padu pattumnu yosichengala naveen,,,, epati than nenga mattum ipati azhaga kavitha eluthurengalo?????? valthukal,,,, //

ஷர்மி அனைவரும் சந்தோசப்பட தான் என் கவிதை கஷ்டப்பட இல்லை :))))))))) அழகான் கவிதை அழகான பொய் சொன்னதற்கு மிக நன்றி ஷர்மி !! :)))))))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-41306623508657981232007-04-06T11:48:00.000+05:302007-04-06T11:48:00.000+05:30mobile illatha athmakal ethai patithal manathu enn...mobile illatha athmakal ethai patithal manathu enna padu pattumnu yosichengala naveen,,,, epati than nenga mattum ipati azhaga kavitha eluthurengalo?????? valthukal,,,,sharmihttps://www.blogger.com/profile/04499917368769001849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-85546974857572157012007-04-06T11:39:00.000+05:302007-04-06T11:39:00.000+05:30naveen enaku oru unmai therinchakanum,,,,,,,,,, un...naveen enaku oru unmai therinchakanum,,,,,,,,,, unga kaadhali peri enna? enaku mattum sollunga pls....... kandipa anubavam illama intha madiri elutha chance illa,,,, kalakurenga,,,,,, unga kaadhali kuduthu vaithaval....
SharmiAnonymousnoreply@blogger.com