செவ்வாய், மே 06, 2008

உனக்காக மட்டும்....


உன்னிடம் எனக்கு
மிகவும் பிடித்ததை
நான் சொன்னபோது
உன் முகம்போன
போக்கையும்
கை போன
போக்கையும் காண
கண்கோடி வேண்டுமடி...




நான் பார்க்கும்போது
வெளிப்படும்
வெட்கங்களையும்
மற்றவைகளையும்
நீ மறைக்கபடும் பாடு
இருக்கிறதே
உன் வெட்கங்களைவிட
அவை மிக
அழகாக இருக்கின்றன...






முத்தம் கொடுக்க
வெட்கமாக இருக்கிறதென
சாக்கு சொல்லித்திரிகிறாயே
நான் வேண்டுமானால்
கண்ணை மூடிக்கொள்கிறேன்
அப்பொழுதாவது
கொடுத்துத்தொலையேன்...


ஏதோ நீ கேட்டதால்
தானே சொன்னேன்
அதற்காக இனி
என் முன்னே நடக்கவே
மாட்டேன் என
ஏணடி அடம்பிடிக்கிறாய்..?


அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள்



ஏதோ வழிதெரியாமல்
தெரியாத்தனமாக
உன் இதழருகில்
வந்துவிட்டது போல
எப்படி நடிக்கின்றன பார்
என் இதழ்கள் ?!
உன் இதழ்களால்
அவைகளை நன்றாக
புரட்டி எடு..
வருவியா வருவியா என...



ஒன்றேயொன்று
கொடுக்கவே
யோசித்தவள்
நீதானா என
திக்குமுக்காடிப்
போனேன் உன்
உதடுகளின்
வேகம் கண்டு...


போடா ..
நீ அருகில்
வர வர
நான் விலகிபோகலாம்
என்றால்
என் வெட்கங்கள்தான்
விலகிப்போய்கொண்டே
இருக்கிறன...



கேட்டபோதெல்லாம்
கொடுக்காமல்
கேட்காதபோது
இப்படியா என்
முகம் நனைய முத்தி
எடுப்பது..?
இதற்கெல்லாம்
மசிய மாட்டேன்...
உன் முத்தங்கள்
முழுதும் என்னை
நனைக்கும் வரை...


முதன்முதலில்
சேலையில் வந்து
எப்படி
இருக்கு இந்த சேலை
எனக் கேட்கிறாய்
சேலையெல்லாம்
நன்றாகத்தான்
கட்டி இருக்கிறாய்
என்னை
எப்பொழுது
இப்படி
கட்டிக்கொள்வாய்
உன் முழுதும்...?

76 கருத்துகள்:

Divya சொன்னது…

நீண்ட நாட்களுக்கு பிறகு கவிஞர் நவீனின் காதல் சொட்டும் கவிதைகள்...........ரொம்ப நல்லாயிருக்கு கவிஞரே!!

Divya சொன்னது…

\\அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள் \\

குறும்பு.....கறும்பாக தித்திக்கிறது!!

Divya சொன்னது…

\முதன்முதலில்
சேலையில் வந்து
எப்படி
இருக்கு இந்த சேலை
எனக் கேட்கிறாய்
சேலையெல்லாம்
நன்றாகத்தான்
கட்டி இருக்கிறாய்
என்னை
எப்பொழுது
இப்படி கட்டிக்கொள்வாய் உன் முழுதும்...?\\

Highly romantic !!

Divya சொன்னது…

\\நான் பார்க்கும்போது
வெளிப்படும்
வெட்கங்களையும்
மற்றவைகளையும்
நீ மறைக்கபடும் பாடு
இருக்கிறதே
உன் வெட்கங்களைவிட
அவை மிக
அழகாக இருக்கின்றன...\\

எப்படி கவிஞரே .......இப்படி எல்லாம்?

உங்க ரசிப்பும் கவிதையும் அழகு!!

ILA (a) இளா சொன்னது…

//போடா ..
நீ அருகில்
வர வர
நான் விலகிபோகலாம்
என்றால்
என் வெட்கங்கள்தான்
விலகிப்போய்கொண்டே
இருக்கிறன//
இதுதான் முத்தாய்ப்பு..

அருமை..

பெயரில்லா சொன்னது…

\\அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள் \\

கன்னத்தோடு நின்றுவிடுமா இதழ்கள்???.....இல்லை வழுக்கி வேறு எங்கேனும் விழுமா??

Nice poem,kudos!!!

DNP:))

பெயரில்லா சொன்னது…

Have been peeking into your blog now & then insearch of new poems, finally you have posted today!

Very romantic with your naughty good touch, nice......very nice!


DNP:))

பெயரில்லா சொன்னது…

***கேட்டபோதெல்லாம்
கொடுக்காமல்
கேட்காதபோது
இப்படியா என்
முகம் நனைய முத்தி
எடுப்பது..?
இதற்கெல்லாம்
மசிய மாட்டேன்...
உன் முத்தங்கள்
முழுதும் என்னை
நனைக்கும் வரை...***

உங்களைவிட 'அவங்க' ரொம்ப ரொமெண்டிக்கா இருப்பாங்க போலிருக்குது??
உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டாங்களோ???

புகழன் சொன்னது…

//அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள்
//

அருமையான வரிகள் நவீன்.
தபூ சங்கரை மிஞ்சி விட்டீர்கள்

ஸ்ரீ சொன்னது…

என்ன கவிஞரே! "வருவியா வருவியா" என்பது விரட்டுவது போல தெரியவில்லையே! எனக்கு என்னமோ கூப்பிடுறா மதிரி இருக்கு :)

பெயரில்லா சொன்னது…

lyrics are attractive and romantic but you would have averted the photos of children..kulanthaigal are innocent.. they are like God/godess. otherwise, poem oru oh podalam

சேலையெல்லாம்
நன்றாகத்தான்
கட்டி இருக்கிறாய்
என்னை
எப்பொழுது
இப்படி கட்டிக்கொள்வாய்
உன் முழுதும்...?
என் வெட்கங்கள்தான்
விலகிப்போய்கொண்டே
இருக்கிறன...
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள்
good

Praveena சொன்னது…

வெகு நாட்களுக்கு பின் , வேண்டுக்கொண்டபடி கவிதை படைத்திருக்கிறீர்கள், மகிழ்ச்சி:)))

காதல் ததும்பும் உங்கள் கவிதைகளை பாராட்டுவதா??
குறும்பு கொப்பளிக்கும் உங்கள் கவி வரிகளை ரசிப்பதா???

திக்கு முக்காட வைக்கிறது.....'முழுவதுமாய்' உங்கள் கவிதை:))

Praveena சொன்னது…

\\ஏதோ நீ கேட்டதால்
தானே சொன்னேன்
அதற்காக இனி
என் முன்னே நடக்கவே
மாட்டேன் என
ஏணடி அடம்பிடிக்கிறாய்..?\\

அதிர்வுகளையும் ரசிப்பீர்களோ.....இப்படி அடம்பிடிக்க வைக்கிறீர்கள்!!!

Praveena சொன்னது…

\நான் பார்க்கும்போது
வெளிப்படும்
வெட்கங்களையும்
மற்றவைகளையும்
நீ மறைக்கபடும் பாடு
இருக்கிறதே
உன் வெட்கங்களைவிட
அவை மிக
அழகாக இருக்கின்றன...\\

ஒரே ஒரு வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்களை புதைத்து கவி எழுதுவதில்.....உங்களை மிஞ்சிட முடியாது!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

:) எதை சொல்ல! காதல் பெருகுகிறது கவிஞரின் வரிகளில்

FunScribbler சொன்னது…

//அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள்//

சூப்பர்ர் வரிகள். நவீன் வந்தாலே கலக்கல் தான் போங்க! தொடரட்டும் உங்க குறும்புத்தனம்!! :))

மங்களூர் சிவா சொன்னது…

/
அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள
/

கொக்க மக்கா இப்பிடில்லாம் சமாளிக்கலாமா!!!

மைண்ட்ல வெச்சிருக்கேன், யூஸ் பண்ணிக்கிறேன்.

மங்களூர் சிவா சொன்னது…

/
ஏதோ வழிதெரியாமல்
தெரியாத்தனமாக
உன் இதழருகில்
வந்துவிட்டது போல
எப்படி நடிக்கின்றன பார்
என் இதழ்கள் ?!
உன் இதழ்களால்
அவைகளை நன்றாக
புரட்டி எடு..
வருவியா வருவியா என...
/

ஆமாம்மா செம புரட்டு புரட்டிருங்க!!!!!

U.P.Tharsan சொன்னது…

//அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள் //

நல்ல சிந்தனை.. அட்டகாசம்

Swamy Srinivasan aka Kittu Mama சொன்னது…

kavidhaigal ellam top tukkeru :)

i liked this one

போடா ..
நீ அருகில்
வர வர
நான் விலகிபோகலாம்
என்றால்
என் வெட்கங்கள்தான்
விலகிப்போய்கொண்டே
இருக்கிறன...

keep writing, போடா ..
நீ அருகில்
வர வர
நான் விலகிபோகலாம்
என்றால்
என் வெட்கங்கள்தான்
விலகிப்போய்கொண்டே
இருக்கிறன...

பெயரில்லா சொன்னது…

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் கவிதையை வாசிக்கிறேன். அதே இனிமை...அதே குளுமை...வாழ்த்துகள் நவீன்!!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
நீண்ட நாட்களுக்கு பிறகு கவிஞர் நவீனின் காதல் சொட்டும் கவிதைகள்...........ரொம்ப நல்லாயிருக்கு கவிஞரே!! //

வாங்க திவ்யா :))
காதல் சொட்டுகிறதா...?? :)))).... மிக்க நன்றி ...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள் \\

குறும்பு.....கரும்பாக தித்திக்கிறது!! //

தங்கள் வருகை தான் கரும்பாக தித்திக்கிறது.. :))) நன்றி நன்றி...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\முதன்முதலில்
சேலையில் வந்து
எப்படி
இருக்கு இந்த சேலை
எனக் கேட்கிறாய்
சேலையெல்லாம்
நன்றாகத்தான்
கட்டி இருக்கிறாய்
என்னை
எப்பொழுது
இப்படி கட்டிக்கொள்வாய் உன் முழுதும்...?\\

Highly romantic !! //

அட அப்படியா தெரியுது திவ்யா..?? :))) நீங்க சொன்ன சரிதான்.... மிக்க நன்றி !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\நான் பார்க்கும்போது
வெளிப்படும்
வெட்கங்களையும்
மற்றவைகளையும்
நீ மறைக்கபடும் பாடு
இருக்கிறதே
உன் வெட்கங்களைவிட
அவை மிக
அழகாக இருக்கின்றன...\\

எப்படி கவிஞரே .......இப்படி எல்லாம்?

உங்க ரசிப்பும் கவிதையும் அழகு!! //

வாங்க கதா...
உங்க கதைக்கு பக்கம் வரும் சிறு முயற்சி தாங்க இப்படியெல்லாம்.. :)))

உங்கள் ரசிப்பு மிக்க மகிழ்ச்சி !!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ILA said...
//போடா ..
நீ அருகில்
வர வர
நான் விலகிபோகலாம்
என்றால்
என் வெட்கங்கள்தான்
விலகிப்போய்கொண்டே
இருக்கிறன//
இதுதான் முத்தாய்ப்பு..

அருமை..//

வாங்க இளா.. :))
எப்படி இருக்கீங்க.. நீண்ட நாட்களுக்குப்பின் அருமையாக இருகிறது உங்கள் வருகை....:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள் \\

கன்னத்தோடு நின்றுவிடுமா இதழ்கள்???.....இல்லை வழுக்கி வேறு எங்கேனும் விழுமா??

Nice poem,kudos!!!

DNP:))//

வாங்க DNP :)))
இதென்ன பெயர்..?? :)))

கன்னமும் வழுவழுப்பாக இருந்தால் வழுக்கத்தானே செய்யும்... பாவம் இதழ்களைக் குறை சொல்லி என்ன பயன்..?? ;)))))) போதுமா... ??

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
Have been peeking into your blog now & then insearch of new poems, finally you have posted today!

Very romantic with your naughty good touch, nice......very nice!


DNP:))//

வாங்க DNP :))

ஓஓஒ அப்போ அப்போ எட்டிப்பார்க்கிறீர்களா...?? எனக்குத் தெரியாதே... :)))
மிக அழகான விமர்சங்களுக்கு மிக்க நன்றி !!!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
***கேட்டபோதெல்லாம்
கொடுக்காமல்
கேட்காதபோது
இப்படியா என்
முகம் நனைய முத்தி
எடுப்பது..?
இதற்கெல்லாம்
மசிய மாட்டேன்...
உன் முத்தங்கள்
முழுதும் என்னை
நனைக்கும் வரை...***

உங்களைவிட 'அவங்க' ரொம்ப ரொமெண்டிக்கா இருப்பாங்க போலிருக்குது??
உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டாங்களோ??? //

அட வாங்க அனானி.. :))
' அவங்க' ???? எவங்களைச் சொல்லறீங்க..?? ;))))))))))
என் கிட்டே கத்துக்கறதுக்கு எல்லாம் ஒண்ணுமே இல்லீங்க... :))))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// புகழன் said...
//அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள்
//

அருமையான வரிகள் நவீன்.
தபூ சங்கரை மிஞ்சி விட்டீர்கள் //

வாங்க புகழன்... :))
ஹைய்யய்யோ இப்படியெல்லாம் புகழாதீங்க புகழன்.. தபூ என்னுடைய மானசீக குருவாக்கும்... அவர் வழி தனி.... :)))) மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஸ்ரீ said...
என்ன கவிஞரே! "வருவியா வருவியா" என்பது விரட்டுவது போல தெரியவில்லையே! எனக்கு என்னமோ கூப்பிடுறா மதிரி இருக்கு :)//

வாங்க ஸ்ரீ :)))
எப்படி இருக்கீங்க..?? விரட்டுதே வரட்டும் என்றுதானே... ;))))
மிக்க நன்றி !!!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
lyrics are attractive and romantic but you would have averted the photos of children..kulanthaigal are innocent.. they are like God/godess. otherwise, poem oru oh podalam

சேலையெல்லாம்
நன்றாகத்தான்
கட்டி இருக்கிறாய்
என்னை
எப்பொழுது
இப்படி கட்டிக்கொள்வாய்
உன் முழுதும்...?
என் வெட்கங்கள்தான்
விலகிப்போய்கொண்டே
இருக்கிறன...
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள்
good //

வாங்க அனானி :)))
குழந்தைகள் படம் போட்டது தங்களை புண்படுத்தி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்....

மிக்க நன்றி வருகைக்கும் அருமையான தருகைக்கும் ... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Praveena Jennifer Jacob said...
வெகு நாட்களுக்கு பின் , வேண்டுக்கொண்டபடி கவிதை படைத்திருக்கிறீர்கள், மகிழ்ச்சி:)))

காதல் ததும்பும் உங்கள் கவிதைகளை பாராட்டுவதா??
குறும்பு கொப்பளிக்கும் உங்கள் கவி வரிகளை ரசிப்பதா???

திக்கு முக்காட வைக்கிறது.....'முழுவதுமாய்' உங்கள் கவிதை:)) //

வாங்க ஜெனிபர் வாங்க :))))))))))
ஆமாம் கவிதை படைச்சாசு.. போதுமா..?? ;)))

உங்க கவிதைகளில் ததுப்பாத காதலும் குறும்புமா என் கவிதைகளில் ததும்புகிறது ஜெனிபர்...?? ;))))

'முழுவதுமாய்' திக்கு முகாட வைக்கிறது தங்கள் வருகையும் குறும்பான தருகையும்... ;))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Praveena Jennifer Jacob said...
\\ஏதோ நீ கேட்டதால்
தானே சொன்னேன்
அதற்காக இனி
என் முன்னே நடக்கவே
மாட்டேன் என
ஏணடி அடம்பிடிக்கிறாய்..?\\

அதிர்வுகளையும் ரசிப்பீர்களோ.....இப்படி அடம்பிடிக்க வைக்கிறீர்கள்!!!//

ஜெனிபர்.... :)))
இப்படி ஏடா கூடமா கேட்டால் என்ன செய்வேன் நான் ..??? அடம்பிடிப்பது நானல்ல... என் கவிதைதான்... சரியா...?? ;)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Praveena Jennifer Jacob said...
\நான் பார்க்கும்போது
வெளிப்படும்
வெட்கங்களையும்
மற்றவைகளையும்
நீ மறைக்கபடும் பாடு
இருக்கிறதே
உன் வெட்கங்களைவிட
அவை மிக
அழகாக இருக்கின்றன...\\

ஒரே ஒரு வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்களை புதைத்து கவி எழுதுவதில்.....உங்களை மிஞ்சிட முடியாது!! //

ஜெனிஃபர் :))))))
அட இப்படியெல்லாம் கன்னபின்னாவென சொல்லிவிட்டு சென்றால் எனக்கு சீக்கிரம் ஜலதோஷம் பிடிக்கும் சொல்லிவிட்டேன்... :)))))
மிக்க நன்றி ஜெனி... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//sathish said...
:) எதை சொல்ல! காதல் பெருகுகிறது கவிஞரின் வரிகளில் //

வாங்க சதிஷ் :)))
எப்படி இருக்கிறீர்கள் கவிஞரே..?? மிக்க நன்றி சதிஷ்...:))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Thamizhmaangani said...
//அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள்//

சூப்பர்ர் வரிகள். நவீன் வந்தாலே கலக்கல் தான் போங்க! தொடரட்டும் உங்க குறும்புத்தனம்!! :)) //

வாங்க தமிழ்.. :)))
எப்படி இருக்கிறீர்கள்..?? அட கலக்கல் எல்லாம் நான் வந்ததால் அல்ல... உங்களைப் போன்ற ரசிகர்களின் வந்ததால்தான்... தெரியுமா...??? :))) மிக்க நன்றி தமிழ்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மங்களூர் சிவா said...
/
அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள
/

கொக்க மக்கா இப்பிடில்லாம் சமாளிக்கலாமா!!!

மைண்ட்ல வெச்சிருக்கேன், யூஸ் பண்ணிக்கிறேன்.//

வாங்க சிவா :)))
எப்படி இருக்கீங்க..??

அட சமாளிக்க அல்ல... ச்சும்மா கவிதைக்காக.... நீங்க யூஸ் பண்ணி அதற்கு ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல... ;))))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மங்களூர் சிவா said...
/
ஏதோ வழிதெரியாமல்
தெரியாத்தனமாக
உன் இதழருகில்
வந்துவிட்டது போல
எப்படி நடிக்கின்றன பார்
என் இதழ்கள் ?!
உன் இதழ்களால்
அவைகளை நன்றாக
புரட்டி எடு..
வருவியா வருவியா என...
/

ஆமாம்மா செம புரட்டு புரட்டிருங்க!!!!! //

வாங்க சிவா.... :))
இப்படி விமர்சனங்களால் புரட்டி எடுத்தமைக்கு மிக்க நன்றி :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// U.P.Tharsan said...
//அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள் //

நல்ல சிந்தனை.. அட்டகாசம் //

வாங்க தார்சன் :)))
மிக்க நன்றி தார்சன்... அழகான தருகைக்கு.... :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Kittu said...
kavidhaigal ellam top tukkeru :)

i liked this one

போடா ..
நீ அருகில்
வர வர
நான் விலகிபோகலாம்
என்றால்
என் வெட்கங்கள்தான்
விலகிப்போய்கொண்டே
இருக்கிறன...

keep writing, //

வாங்க கிட்டு :)))
டாப்பு டக்கரா..?? ;)))))

மிக்க நன்றி கிட்டு 'டாப்' பான வருகைக்கும் ... 'டக்கரா'ன தருகைக்கும்... :)))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இனியவள் புனிதா said...
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் கவிதையை வாசிக்கிறேன். அதே இனிமை...அதே குளுமை...வாழ்த்துகள் நவீன்!!!//

வாருங்கள் புனிதா :))))
எப்படி இருக்கிறீர்கள்...?? நீண்ட நாட்களுக்குபின் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி புனிதா.....அடிக்கடி வாருங்கள்.. :)))

புகழன் சொன்னது…

\\\நவீன் ப்ரகாஷ் said...
// புகழன் said...
//அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள்
//

அருமையான வரிகள் நவீன்.
தபூ சங்கரை மிஞ்சி விட்டீர்கள் //

வாங்க புகழன்... :))
ஹைய்யய்யோ இப்படியெல்லாம் புகழாதீங்க புகழன்.. தபூ என்னுடைய மானசீக குருவாக்கும்... அவர் வழி தனி.... :)))) மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்... :))))

\\\

பாமரன் உங்களைப் பற்றி கூறும்போது இப்படித்தான் கூறியிருக்கிறார். “தபூ வை மிஞ்சிய நவீன் ப்ரகாஷ்” என்று

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

//ஏதோ வழிதெரியாமல்
தெரியாத்தனமாக
உன் இதழருகில்
வந்துவிட்டது போல
எப்படி நடிக்கின்றன பார்
என் இதழ்கள் ?!
உன் இதழ்களால்
அவைகளை நன்றாக
புரட்டி எடு..
வருவியா வருவியா என...//

\முதன்முதலில்
சேலையில் வந்து
எப்படி
இருக்கு இந்த சேலை
எனக் கேட்கிறாய்
சேலையெல்லாம்
நன்றாகத்தான்
கட்டி இருக்கிறாய்
என்னை
எப்பொழுது
இப்படி கட்டிக்கொள்வாய் உன் முழுதும்...?\\

அருமையான வரிகள். நிறைவுடன் பல தடவைகள் வாசித்தேன்.

எழில்பாரதி சொன்னது…

கவிதைகள் அனைத்தும் அருமை நவீன்!!! வாழ்த்துகள் தொடருங்கள் உங்கள் கவிப்பயணத்தை!!!!

Naresh Kumar சொன்னது…

மிக அருமை உங்கள் காதல் பயணம், மன்னிக்கவும் கவிப் பயணம்.

தமிழன்-கறுப்பி... சொன்னது…

நவீன்; நவீன் தான் அண்ணன் கவிதைகளையும் படங்களையும் கோர்க்க கட்டாயம் இத்தனை நாள் தேவைதான்...
அழகு அழகு அழகோ அழகு...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

எல்லா படமும் அம்சமாக பொருந்தியிருக்கிறது...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

///நான் பார்க்கும்போது
வெளிப்படும்
வெட்கங்களையும்
மற்றவைகளையும்
நீ மறைக்கபடும் பாடு
இருக்கிறதே
உன் வெட்கங்களைவிட
அவை மிக
அழகாக இருக்கின்றன...///

நானும் ரசிக்கிற விடயம் -அது பெண்மைக்கே உரித்தான தனியான விடயம்தானே அண்ணன்...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

///ஏதோ நீ கேட்டதால்
தானே சொன்னேன்
அதற்காக இனி
என் முன்னே நடக்கவே
மாட்டேன் என
ஏணடி அடம்பிடிக்கிறாய்..?///


மனதிற்குள் அடிக்கடி வருகிற விடயம் வடிவம் கொடுத்திருக்கிறீர்கள் நன்றி

தமிழன்-கறுப்பி... சொன்னது…

///போடா ..
நீ அருகில்
வர வர
நான் விலகிபோகலாம்
என்றால்
என் வெட்கங்கள்தான்
விலகிப்போய்கொண்டே
இருக்கிறன...///

நளினம்...
இதுதானே காதலின் தனித்தன்னைம...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

///முதன்முதலில்
சேலையில் வந்து
எப்படி
இருக்கு இந்த சேலை
எனக் கேட்கிறாய்
சேலையெல்லாம்
நன்றாகத்தான்
கட்டி இருக்கிறாய்
என்னை
எப்பொழுது
இப்படி கட்டிக்கொள்வாய்
உன் முழுதும்...?///

அழகான நாட்களை நினைவுபடுத்தி இருக்கிறீர்கள் மறுபடியும் ஒரு முறை,
(அது சரி உங்களுக்கெப்படித்தெரியும் என்கதையெல்லாம் :)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

குட்டிக் குட்டிக் காதல்களாய் கவிதைகள் அழகழகாய் படங்கள்...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

ஆதலினால்.....
காதல் செய்யத்தான் வேண்டும்...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

பாமரனிடம் பாராட்டுப் பெற்றமைக்கு தனியான வாழத்துக்கள்...
தொடர்ந்து கவிதை செய்க கூடவே காதலும் செய்க...

பெயரில்லா சொன்னது…

how come the secret slip away into her cheeks.kalakuringa boss..


Ramesh Kumar

Shwetha Robert சொன்னது…

Kids pictures are choooooo chweeeeeeeeet, also the poem:)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//புகழன் said...

\\\நவீன் ப்ரகாஷ் said...
// புகழன் said...
//அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள்
//

அருமையான வரிகள் நவீன்.
தபூ சங்கரை மிஞ்சி விட்டீர்கள் //

வாங்க புகழன்... :))
ஹைய்யய்யோ இப்படியெல்லாம் புகழாதீங்க புகழன்.. தபூ என்னுடைய மானசீக குருவாக்கும்... அவர் வழி தனி.... :)))) மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்... :))))

\\\

பாமரன் உங்களைப் பற்றி கூறும்போது இப்படித்தான் கூறியிருக்கிறார். “தபூ வை மிஞ்சிய நவீன் ப்ரகாஷ்” என்று //

வாங்க புகழன்... :))
பெயருக்கு ஏற்றார்போல இப்படிப் புகழ்கிறீர்களே....
எனக்கு கூச்சமாக இருக்கிறது போங்கள்.. :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இறக்குவானை நிர்ஷன் said...

//ஏதோ வழிதெரியாமல்
தெரியாத்தனமாக
உன் இதழருகில்
வந்துவிட்டது போல
எப்படி நடிக்கின்றன பார்
என் இதழ்கள் ?!
உன் இதழ்களால்
அவைகளை நன்றாக
புரட்டி எடு..
வருவியா வருவியா என...//

\முதன்முதலில்
சேலையில் வந்து
எப்படி
இருக்கு இந்த சேலை
எனக் கேட்கிறாய்
சேலையெல்லாம்
நன்றாகத்தான்
கட்டி இருக்கிறாய்
என்னை
எப்பொழுது
இப்படி கட்டிக்கொள்வாய் உன் முழுதும்...?\\

அருமையான வரிகள். நிறைவுடன் பல தடவைகள் வாசித்தேன்.//

வாருஙகள் நிர்ஷன்.. :))

மிக்க மகிழ்ச்சி அழகான வருகைக்கும் நிறைவான தருகைக்கும்....:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// எழில்பாரதி said...

கவிதைகள் அனைத்தும் அருமை நவீன்!!! வாழ்த்துகள் தொடருங்கள் உங்கள் கவிப்பயணத்தை!!!! //

வாங்க எழில்...
மிக்க நன்றி வருகைக்கும்
வளமான தருகைக்கும்... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Naresh Kumar said...

மிக அருமை உங்கள் காதல் பயணம், மன்னிக்கவும் கவிப் பயணம்.//

வாங்க நரேஷ்..:)))
அட காதல் பயணமா..??
சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்
என் காதலே கவிதைதானே... :))))))))
மிக்க மகிழ்ச்சி வருகைக்கும் தருகைக்கும்....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்... said...

நவீன்; நவீன் தான் அண்ணன் கவிதைகளையும் படங்களையும் கோர்க்க கட்டாயம் இத்தனை நாள் தேவைதான்...
அழகு அழகு அழகோ அழகு...//

வாங்க தமிழன்.....

நாட்கள் எடுத்துக்கொள்வது எனக்கு ரொம்ப தேவைதான் தமிழன்.. :))))

நன்றி நன்றி...அழகான வருகைக்கு....:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...

எல்லா படமும் அம்சமாக பொருந்தியிருக்கிறது...//

வாங்க தமிழன்.....

படங்கள் நன்றாகவா இருக்கின்றன..???
மிக்க மகிழ்ச்சி....:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...

///நான் பார்க்கும்போது
வெளிப்படும்
வெட்கங்களையும்
மற்றவைகளையும்
நீ மறைக்கபடும் பாடு
இருக்கிறதே
உன் வெட்கங்களைவிட
அவை மிக
அழகாக இருக்கின்றன...///

நானும் ரசிக்கிற விடயம் -அது பெண்மைக்கே உரித்தான தனியான விடயம்தானே அண்ணன்...//

வாங்க தமிழன்.....

அட நீங்க மிகப்பெரிய ரசனைக்காரரா
இருப்பீங்க போல இருக்கே....
;)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்... said...

///ஏதோ நீ கேட்டதால்
தானே சொன்னேன்
அதற்காக இனி
என் முன்னே நடக்கவே
மாட்டேன் என
ஏணடி அடம்பிடிக்கிறாய்..?///


மனதிற்குள் அடிக்கடி வருகிற விடயம் வடிவம் கொடுத்திருக்கிறீர்கள் நன்றி //

வாங்க தமிழன்.....

அட உங்க மனசுக்குள்ள பல விடயங்கள்
புதைஞ்சுபோய் இருக்கும் போல இருக்கே தமிழன் ...
என்ன விசேசம்....???? ;))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...

///போடா ..
நீ அருகில்
வர வர
நான் விலகிபோகலாம்
என்றால்
என் வெட்கங்கள்தான்
விலகிப்போய்கொண்டே
இருக்கிறன...///

நளினம்...
இதுதானே காதலின் தனித்தன்னைம...//

வாங்க தமிழன்.....
அட அப்படீங்களா தமிழன்..??
அனுபவஸ்தர் நீங்க சொன்னா அது சரியாத்தான்
இருக்கும்.. !!!

:)))))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்... said...

///முதன்முதலில்
சேலையில் வந்து
எப்படி
இருக்கு இந்த சேலை
எனக் கேட்கிறாய்
சேலையெல்லாம்
நன்றாகத்தான்
கட்டி இருக்கிறாய்
என்னை
எப்பொழுது
இப்படி கட்டிக்கொள்வாய்
உன் முழுதும்...?///

அழகான நாட்களை நினைவுபடுத்தி இருக்கிறீர்கள் மறுபடியும் ஒரு முறை,
(அது சரி உங்களுக்கெப்படித்தெரியும் என்கதையெல்லாம் :)//

வாங்க தமிழன்.....

அட தங்களுடைய கதையா..??
கேட்கவே நெகிழ்ச்சியாக இருக்கிறதே....
நான் கற்பனையில் அல்லவா எழுதினேன் தமிழன்.. :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்... said...

குட்டிக் குட்டிக் காதல்களாய் கவிதைகள் அழகழகாய் படங்கள்...//

வாங்க தமிழன்.....

அழகான குட்டிக்கவிதையாய்
தருகை.. நன்றி... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்... said...

பாமரனிடம் பாராட்டுப் பெற்றமைக்கு தனியான வாழத்துக்கள்...
தொடர்ந்து கவிதை செய்க கூடவே காதலும் செய்க...//

வாங்க தமிழன்.....

மிக்க நன்றி தமிழன்...:)))
காதலாய் கவிதை செய்கிறேன்
தொடர்ந்து... சரிதானே..??? ;)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//how come the secret slip away into her cheeks.kalakuringa boss..


Ramesh Kumar//

வாங்க ரமேஷ் :))))
முதன் வருகைக்கும் அழகான தருகைக்கும்
மிக்க நன்றி...:))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...

ஆதலினால்.....
காதல் செய்யத்தான் வேண்டும்...//

வாங்க தமிழன்.. :))
ஆதலினால் காதல்
செய்ய அடிக்கடி இங்கே வருங்கள்...

காதலான வரிகளில் கொள்ளை கொண்ட
விமர்சனக்களுக்கு மிக்க நன்றி தமிழன்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Shwetha Robert said...

Kids pictures are choooooo chweeeeeeeeet, also the poem:) //

வாங்க ஸ்வேதா..:)))

அழகான தருகை அளிக்கும்
பேருவகை....

முதன் வருகைக்கு மிக்க நன்றி...

:)))))

இவன் சொன்னது…

அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள்//

கலக்கல் வார்த்தைகள் கவிஞரே......

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இவன் said...

அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள்//

கலக்கல் வார்த்தைகள் கவிஞரே...... //

வாங்க இவன்....
வித்தியாசமான பெயர் வைத்துஇருக்கிறீர்கள்....
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்....

Unknown சொன்னது…

அருமையான கவிதைகள் அண்ணா..!
:-)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Sri said...

அருமையான கவிதைகள் அண்ணா..!
:-) //

வாங்க Sri :))

அழகான வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !! :)))