தோழி வித்யாவின் அழைப்பிற்கிணங்க அளிக்கிறேன் ரசிக்கும் ஆறுகள் சில !
ரசிக்கும் பொழுதுகள்
அதிகாலை இருள் பிரியும் பொழுது
மழைவிட்ட வீதி பயணம்
போக்குவரத்து அற்ற சாலைப் பயணம்
மலை மீது பயணம்
பாடல் கேட்டுக்கொண்டே புத்தகம் படிக்கும்பொழுது
மின்சாரம் போன இரவு பொழுது
ரசிக்கும் எழுத்துகள்
சாண்டில்யன்
தி.ஜானகிராமன்
ஜெயகாந்தன்
ஜி. நாகராஜன்
கல்கி
ராமகிருஷ்ணன்
ரசிக்கும் இசை
இளையராஜா
யுவன் சங்கர்
ரஹ்மான்
யானி
கென்னி ஜி
கிடாரோ
ரசிக்கும் ஆக்கங்கள்
ஓஷோவின் அனைத்தும்
திருக்குறள்
அகநானூறு
Robin Cook
Dawn Brown
தபூ சங்கர்
என்றும் ரசிக்கும் திரைப்படங்கள்
வண்ண வண்ண பூக்கள்
மௌனராகம்
அழியாத கோலங்கள்
Life is Beautiful
Troy
முதல் மரியாதை
ஆறு பதிய அழைக்கிறேன்
ப்ரியன்
அருட்பெருங்கோ
நித்தியா
இளா
சத்தியா
ரவீந்திரன்
30 கருத்துகள்:
ஆறாறு வரிகளில் ஐந்து கவிதைகள்!
வாங்க ப்ரியன் ! :) நன்றி !
ஆஹா!கவிதா அக்கா Tag பண்ணுறேன்னு சொல்லி இருந்தாங்க.முந்திட்டீங்க இருங்க சீக்கிரம் வரேன் :)
நவீன்...
என் ரசனையும் கிட்டத்தட்ட உங்களுடையதைப் போலவே இருக்க தனியாக நான் ஒரு பதிவு போட வேண்டுமா??
ஆறு கவிதைகளை மட்டும் போடலாமென்று இருக்கிறேன்...
அன்புடன்,
அருட்பெருங்கோ.
:) சீக்கிரம் வாங்க ப்ரியன் :)
//மின்சாரம் போன இரவு பொழுது//
மின்சாரம் போன இரவு பொழுது
அப்படியே மழை நின்ற பின்னும் விடாத தூறல், சில்லென்ற காற்று,
மொட்டை மாடியின் வானம் பார்த்தவாறே விரும்பியவருடன் உரையாடல், கொறிக்க கொஞ்சம் தீனி, மனதினிக்க கொஞ்சம் எஃப்.எம் மெலோடி பாடல்கள்........
ரசனையான வாழ்க்கைதான் இல்லையா நவீன் பிரகாஷ்......
// அருட்பெருங்கோ said...
என் ரசனையும் கிட்டத்தட்ட உங்களுடையதைப் போலவே இருக்க தனியாக நான் ஒரு பதிவு போட வேண்டுமா??//
:)) வாங்க அருள் ! உங்கள் சித்தம் !! :))
//நாமக்கல் சிபி @15516963 said...
//மின்சாரம் போன இரவு பொழுது
அப்படியே மழை நின்ற பின்னும் விடாத தூறல், சில்லென்ற காற்று,
மொட்டை மாடியின் வானம் பார்த்தவாறே விரும்பியவருடன் உரையாடல், கொறிக்க கொஞ்சம் தீனி, மனதினிக்க கொஞ்சம் எஃப்.எம் மெலோடி பாடல்கள்........ //
:)) வாங்க சிபி ! :))
அழகான ரசனைகள் :) நிச்சயமாக சிபி !
mazhai vitta veedhigal adadada i m in uk everyday adhudhan aana feeling vara mattangudhu namma ooru namma oorudhan navin keep it up
nice movies sixer.
ம்... நன்றி நவீன். கொஞ்சம் பொறுங்கள் நானும் வருகிறேன்.
வாங்க நம்பிஅருண்! நன்றி வருகைக்கும் தருகைக்கும் :)
வாருங்கள் சத்தியா ஆவலுடன் காத்திருக்கிறேன் ! :)
அதிகாலை இருள் பிரியும் பொழுது
மழைவிட்ட வீதி பயணம்
போக்குவரத்து அற்ற சாலைப் பயணம்
மலை மீது பயணம்
பாடல் கேட்டுக்கொண்டே புத்தகம் படிக்கும்பொழுது
மின்சாரம் போன இரவு பொழுது
என்று வரிகளை மாற்றி போட்டிருந்தால் ஒரு கவிதையாகி இருக்கும் ... 6 நல்லா இருக்கு
இப்ப சரியாக இருப்பது போல் தெரிகிறதே, நான் தான் தப்பாக எழுதிவிட்டோனோ !
நவீன்...சத்தியா வர கொஞ்சம் நேரம் ஆகும் பரவாயில்லையா..
:))
நவீன்,
நீங்கள் சொன்ன ஆறு பொழுதுகளில் அனைத்தையுமே நானும் மிகவும் ரசித்திருக்கிறேன்.
//ரசிக்கும் ஆக்கங்கள்
ஓஷோவின் அனைத்தும்
திருக்குறள்
//
எப்படிங்க இது. இரண்டும் இரண்டு துருவங்கள் ஆயிற்றே!
கேட்க மறந்துவிட்டேன் நவீன்,
இந்த பதிவில் இருக்கும் புகைப்படம் மிக அழகாக இருக்கிறது. ஒரு நல்ல கவிதைப் புத்தகத்தின் அட்டை மாதிரி.
நல்ல resolution-ல் கிடைக்குமா?
ஆறுகள் அனைத்தும் அருமை.
//மின்சாரம் போன இரவு பொழுது//
இது கொஞ்சம் வித்தியாசமான ரசனையா இருக்கே? விளக்க முடியுமா?
ஆறுபோட்டாச்சுங்க
// கோவி.கண்ணன் said...
இப்ப சரியாக இருப்பது போல் தெரிகிறதே, நான் தான் தப்பாக எழுதிவிட்டோனோ ! //
வாங்க கண்ணன் !
தவறு சரியாவதும் சரியாவது தவறாவதும் இயல்புதானே ! :) வருகை மிக்க மகிழ்ச்சி !
//செந்தழல் ரவி said...
நவீன்...சத்தியா வர கொஞ்சம் நேரம் ஆகும் பரவாயில்லையா..
:)) //
வாங்க ரவி :)) அப்படியா ? பரவாயில்லை :)) நீங்கள் எப்போது?
//அருள் குமார் said...
//ரசிக்கும் ஆக்கங்கள்
ஓஷோவின் அனைத்தும்
திருக்குறள்
//
எப்படிங்க இது. இரண்டும் இரண்டு துருவங்கள் ஆயிற்றே! //
வாங்க அருள் ! ,
opposite attracts என் விஷயத்தில் சரியோ என்னமோ ? )) வருகைக்கும் தருகைக்கும் நன்றி ! :)
// கைப்புள்ள said...
ஆறுகள் அனைத்தும் அருமை.
//மின்சாரம் போன இரவு பொழுது//
இது கொஞ்சம் வித்தியாசமான ரசனையா இருக்கே? விளக்க முடியுமா?//
வாங்க கைபுள்ளே :))
இப்பொழுதெல்லாம் வீட்டில் எங்கே பேச நேரம் கிடக்கிறது இடைவிடாத டிவி சீரியல்களின் மத்தியில்? மின்சாரம் போன பிறகுதான் பேசிக்கொள்ளவே முடிகிறது தூரத்தில் க்ரீச்சிடும் குருவிகளின் மொழியை கேட்க முடிகிறது. ஒருமுறை நான் சொல்வது சரிதானா என மின்சாரம் போன பின் பாருங்களேன் :))
விளக்கம் போதுமா ?:))
//செந்தழல் ரவி said...
ஆறுபோட்டாச்சுங்க
//
மிக்க நன்றி ரவீந்திரன் :))
:)
ரசிகன்ய்யா நீ
ஆறு பதிவுகள் அனைத்தும் ஆறு வகையான அழகு!!!
நான் ரசிக்கும் பொழுதுகள், எழுத்துக்கள் தாங்களும் ரசித்திருப்பது அருமை!
// Dev said...
:)
ரசிகன்ய்யா நீ //
வாங்க தேவ் ! மிக்க மகிழ்ச்சி !
//சுபா said...
ஆறு பதிவுகள் அனைத்தும் ஆறு வகையான அழகு!!!
நான் ரசிக்கும் பொழுதுகள், எழுத்துக்கள் தாங்களும் ரசித்திருப்பது அருமை! //
வாங்க சுபா! :)
அழகான ரசிப்புகள் இல்லையா?? :)
அழகாய் இருக்கிறது.. ஆறு :-)
மறுபடியும் நானா?
எனக்கு என்ன எழுதுவது என்று
தெரியவில்லை..
இது நல்லாய் இல்லை.. :-(
நேசமுடன்..
-நித்தியா
கருத்துரையிடுக