செவ்வாய், ஜனவரி 29, 2008

எழுதியதில் மிகவும் ரசித்தது...

எழுதியதில்
பிடித்ததை
எழுதப் பணித்த
திவ்யாவுக்கு...
இந்தப் பதிவு...

ஆதலினாலில்
சென்ற வருடம்
பூத்த பூக்கள்
மொத்தம் பத்து

மிகவும் பிடித்த
கவிதை தொகுப்பு





சினம் கொஞ்சுமா..?
இல்லைக் கெஞ்சுமா..?
கொஞ்சம் மிஞ்சுமா..?








சொல்லுங்களேன் நீங்களும் தான்...

அழைக்கிறேன் என்னுடன் ஓட்டத்தில் இணைய...

எழில்
ராம்

12 கருத்துகள்:

Divya சொன்னது…

நன்றி நவீன்....Tag எழுதியதிற்கு!

உங்கள் கவிக்குழந்தைகளில் எனக்கும் மிகவும் பிடித்த கவிதை இது!

Divya சொன்னது…

\\சினம் கொஞ்சுமா..?
இல்லைக் கெஞ்சுமா..?
கொஞ்சம் மிஞ்சுமா..?\\

சினம்,கெஞ்சும் கொஞ்சல் மிஞ்சும் போது ....தஞ்சம் புகுந்து விடும்!!

Dreamzz சொன்னது…

நல்ல கவிதைகள் :)
hats off!

நிவிஷா..... சொன்னது…

Aahaa, naan thaan first a?

unga kavidhai ellam rombave nalla irukkum.

நட்போடு
நிவிஷா

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
நன்றி நவீன்....Tag எழுதியதிற்கு!

உங்கள் கவிக்குழந்தைகளில் எனக்கும் மிகவும் பிடித்த கவிதை இது!//

வாங்க திவ்யா :)))
அட எதுக்குங்க தேங்ஸ் எல்லாம்..?? அட உங்களுக்கும் கொஞ்சுவது சினம் ரொம்ப பிடிக்குமா..?? :)))) மிக்க மகிழ்ச்சி !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\சினம் கொஞ்சுமா..?
இல்லைக் கெஞ்சுமா..?
கொஞ்சம் மிஞ்சுமா..?\\

சினம்,கெஞ்சும் கொஞ்சல் மிஞ்சும் போது ....தஞ்சம் புகுந்து விடும்!!//

அப்படியா திவ்யா??? :)))
கொஞ்சல் மிஞ்சும் போது யார் தஞ்சம் புகுவார்கள் ??? ;))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Dreamzz said...
நல்ல கவிதைகள் :)
hats off!..//

வாங்க ட்டீம்ஸ் :)))
மிக்க நன்றி வருகைக்கும் ரசிப்புக்கும் !! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நிவிஷா..... said...
Aahaa, naan thaan first a?

unga kavidhai ellam rombave nalla irukkum.

நட்போடு
நிவிஷா//

வாங்க நிவிஷா :)))
ஆஹா கொஞ்சம் மிஸ் ஸாகிடுச்சுங்க.. :))) என்னோட கவிதை எல்லாம் படிப்பிங்களா..?? ஆச்சரியமா இருக்கே.. !!! மிக்க நன்றி !!

ஸ்ரீ சொன்னது…

எனக்கும் நீங்கள் சொன்ன பதிவு தான் பிடித்துருந்தது நவீன். இந்த பதிவை போட்டு இன்னொன்றும் நினைவு படுத்திவிட்டீர்கள். படத்தில் இருக்கும் Font கேட்டேனே ???? மறந்துட்டீங்களோ :D

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

வழக்கம் போல்... நான் என்ன சொல்ல!!! :))

பெயரில்லா சொன்னது…

Hi Naveen,
if I've not asked you before.. where do you find the images?.. thats what I need to know. As far as the verses.. whats new??.. good as always.

Vijay

தமிழன்-கறுப்பி... சொன்னது…

என்ன அண்ணன்
பல நாட்களாக காதலோடு ஊடல்போல தெரிகிறது...
ஊடலில்தானே இன்னும் நிறைய எழுதலாம்...