திங்கள், அக்டோபர் 24, 2005

சில நேரங்களில் சில திருட்டுகள்...


அழகான பொருட்களெல்லாம்

உன்னை நினைவுபடுதுகின்றன...

உன்னை நினைவுபடுத்துகின்ற எல்லாமே

அழகாகதான் இருக்கின்றன...

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Really superb Naveen.

பெயரில்லா சொன்னது…

really nice

பெயரில்லா சொன்னது…

இந்த கவிதையும்தான் அழகாக இருகின்றது!